×

இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி: அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

இஸ்ரேல்: இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

The post இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் appeared first on Dinakaran.

Tags : Israel ,France ,President Emmanuel Macron ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி