×

இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்: காசாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசிய வீடியோ வெளியீடு..!!

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம் தொடர்பாக காசாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஏராளமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 17ம் தேதி சூப்பர் மார்க்கெட் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. காசாவின் நசீரத் அகதிகள் முகாமில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்: காசாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இஸ்ரேல் குண்டு வீசிய வீடியோ வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...