×

போலியாக வருகைப் பதிவேடு தரும் மோசடி கல்லூரிகளில் M.E. சேர வேண்டாம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை

சென்னை: போலியாக வருகைப் பதிவேடு தரும் மோசடி கல்லூரிகளில் M.E. சேர வேண்டாம் என அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கல்லூரிக்கு வராமலேயே M.E. பட்டம் தரும் கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்கள் ஏமாற வேண்டாம். கல்லூரிக்கு வராமலே M.E. பட்டம் பெறப்பட்டது கண்டறியப்பட்டால் அந்த பட்டம் செல்லாது என்று துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

The post போலியாக வருகைப் பதிவேடு தரும் மோசடி கல்லூரிகளில் M.E. சேர வேண்டாம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice Chancellor ,Velraj ,Chennai ,Vice ,Chancellor ,Velraj… ,Dinakaran ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...