×

பாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

சீனா: பாரா ஆசிய விளையாட்டு டி64 400மீ. ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பயான் வெண்கலப் பதக்கம் வென்றார்.

The post பாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Para Asian Games ,India ,China ,Para Asian Games D64 ,Ajay Kumar ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...