×

காஞ்சிபுரம் – அரக்கோணம் மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காஞ்சிபுரம்-அரக்கோணம் மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி அரங்கேறியுள்ளது. ரயிலில் பயணித்த முத்துமாரி என்பவரை மிரட்டி தங்கநகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.

The post காஞ்சிபுரம் – அரக்கோணம் மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram-Arakkonam ,Ranipet ,Ranipet district ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆபத்தான...