பெங்களூரு: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம் என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
The post ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்: கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் appeared first on Dinakaran.
