×

பாரா ஆசிய விளையாட்டு போட்டி: 4 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

The post பாரா ஆசிய விளையாட்டு போட்டி: 4 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Para Asian Games ,India ,SAILESH KUMAR ,ADAVAR ,MARIYAPPAN ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...