×

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். பாஜகவில் இருக்கும் அழகப்பன் என்பவர் தனது சொத்துகளை ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.

The post பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gautami ,Bharatiya Janata Party ,Chennai ,Bajaga ,
× RELATED பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்