×

வடமாநில தொழிலாளி சாவு

தூத்துக்குடி: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (38). தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே இசிஆர் ரோடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்
தினம் சாப்பிட்டபோது திடீரென வாந்தி எடுத்த இவர், பின்னர் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வடமாநில தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Pradeep Kumar ,Odisha ,ECR Road ,Thoothukudi Thalamuthu Nagar ,North ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி