×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருணை மருத்துவமனையை வளாகத்தில் கலைஞர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Panoku Hospital ,Tiruvannamalai district ,K. Stalin ,Tiruvannamalai ,Chief Minister ,Pannoku Hospital ,Arunai Hospital ,Panhoku Hospital ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம்...