×

தென் இந்தியாவில் ஹெல்மெட் ஆலையை அமைத்து உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளது ஸ்டீல் பேர்ட் நிறுவனம்

கிருஷ்ணகிரி: தென் இந்தியாவில் ஹெல்மெட்டுகள் தேவை அதிகரித்துள்ளதால் ஒசூரில் ஆலையை அமைத்து உற்பத்தியை ஸ்டீல் பேர்ட் நிறுவனம் தொடங்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.100 கோடி முதலீட்டில் ஆலையை தொடங்கி 2 ஆண்டுகளில் ரூ.250 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்டீல் பேர்ட் ஹெல்மெட்டுகள் ரூ.800-ல் தொடங்கி ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post தென் இந்தியாவில் ஹெல்மெட் ஆலையை அமைத்து உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளது ஸ்டீல் பேர்ட் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Steel Bird Company ,South India ,Krishnagiri ,Steelbird Company ,Osur ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு