×

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50) என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail, Chennai ,Meenakshi ,Gandhimati ,Chennai Puzhal Jail ,
× RELATED பிரதமரின் வருகையை ஒட்டி மதுரை...