×

இடமாற்றத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: எகிப்து உச்சிமாநாட்டில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேச்சு

எகிப்து: இடமாற்றத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என எகிப்து உச்சி மாநாட்டில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். எவ்வளவு சவால்கள் வந்தாலும் பாலஸ்தீனத்திலேயே இருப்போம் என்றும் அதிபர் முகமது அப்பாஸ் கூறினார்.

The post இடமாற்றத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: எகிப்து உச்சிமாநாட்டில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : President ,Mohammad Abbas ,Egypt summit ,Egypt ,Dinakaran ,
× RELATED அநீதி இழைக்கும் அக்னிபாத் திட்டம்: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்