×

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

டெல்லி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 10ம் தேதி துணை நிலை ஆளுநருக்கு சந்திர பிரியங்கா கடிதம் எழுதியிருந்தார். சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே அவரை நீக்கம் செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார். சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என 10 நாட்களாக குழப்பம் நீடித்த நிலையில் அவரது நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

The post புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Puducherry ,Transport Minister ,Chandra Priyanka ,Delhi ,Puducherry Transport Minister Chandra Priyanka ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடியில்...