×

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அறிவிப்பு

சென்னை: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவித்துள்ளது. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார். அக்.30-ம் தேதி காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

The post தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pasumbon ,Devar Kurupuja Festival Eadapadi Palanisami: ,Chennai ,Adimuka ,Edapadi Palanisami ,Devar Kurpuja Festival ,Muthuramalingathevar Kurupuja Festival ,Eadapadi Palanisami: ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...