×

சென்னை பூந்தமல்லி அருகே விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த கட்டடங்களுக்கு கோர்ட் உத்தரவுபடி சீல் வைக்கப்பட்டது. விநாயகர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டல், திருமண மண்டபங்களுக்கு அறநிலையத்துறை சில் வைத்தது.

The post சென்னை பூந்தமல்லி அருகே விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Temple ,Poontamalli, Chennai ,Chennai ,Nasarathpet ,Department of Charities ,Vinayagar Temple ,
× RELATED கோயிலில் சாமி சிலைகள் திருட்டு