×

மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!!

சிவகங்கை: மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga District ,Marudhu Pandir Memorial Day ,Kurupujai Ceremony ,Sivaganga ,Marudu Pandeere Memorial Day ,Gurupuja Festival ,Medu Pandir Memorial Day ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் நிலக்கடலையை...