×

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பெங்களூரு: ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ககன்யான் விண்கலத்தை ஏவும் சோதனை கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kaganyan ,Bangalore ,ISRO ,President ,Somnath ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...