×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் வானிலை காரணமாக தாமதம்

பெங்களூரு: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் வானிலை காரணமாக தாமதம் அடைந்துள்ளது. காலை 8 மணிக்கு பதில் மாதிரி விண்கலம் காலை 8.30மணிக்கு ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் வானிலை காரணமாக தாமதம் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...