×

கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு வாழ்த்து: டிடிவி தினகரன்!

சென்னை: கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள சுற்றுகளிலும் வெற்றிபெற்று பெருமை சேர்க்க பாராட்டு தெரிவித்தார்.

 

The post கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு வாழ்த்து: டிடிவி தினகரன்! appeared first on Dinakaran.

Tags : Karthikeyan Murali ,Magnus Carlsen ,Qatar Masters Chess Series ,DTV Dhinakaran ,Chennai ,DTV ,Dinakaran ,
× RELATED ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனல்...