×

காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.30-ல் கூடுகிறது..!

டெல்லி: காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.30-ல் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.30-ல் கூடுகிறது..! appeared first on Dinakaran.

Tags : Cauvery Disciplinary Committee ,Delhi ,Cauvery Management Committee ,Cauvery Regulation Committee ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை விவகாரம் தஞ்சையில் அதிமுக...