×

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாட மாட்டார்: பிசிசிஐ!

நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக, ஹர்திக் விலகல் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் ஹர்திக் பாண்டியா இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

The post நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாட மாட்டார்: பிசிசிஐ! appeared first on Dinakaran.

Tags : Hardik ,New Zealand ,BCCI ,World Cup ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…