×

காயமடைந்த இந்தியர் ஒருவருக்கு இஸ்ரேலில் சிகிச்சை: ஒன்றிய வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: இஸ்ரேலில் இருந்து இதுவரை 1,200 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளார். 5 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவு விளக்கம் அளித்துள்ளது. காயமடைந்த இந்தியர் ஒருவருக்கு இஸ்ரேலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவு தகவல் தெரிவித்துள்ளது.

The post காயமடைந்த இந்தியர் ஒருவருக்கு இஸ்ரேலில் சிகிச்சை: ஒன்றிய வெளியுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Union State Department ,Delhi ,Indians ,Israel ,Union External Affairs Ministry ,Dinakaran ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்...