×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக சரிவடைந்ததால் குறியீட்டு எண்கள் 0.38% வரை குறைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிந்து 65,629 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. விப்ரோ பங்கு 2.99%, டெக் மகிந்திரா, என்.டி.பி.சி, சன் ஃபார்மா, JSW ஸ்டீல், பார்த்தி ஏர்டெல் பங்குகள் 1% விலை குறைந்தன.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம்...