×

அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்!

மதுரை : விக்கிரமங்கலம் அருகே குடும்பத்தகராறு காரணமாக பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டம்-ஒழுங்கு பிரச்னை போல X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து செக்கானூரணி காவல் நிலையத்தில் நாளை அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பியுள்ளார்.

The post அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்! appeared first on Dinakaran.

Tags : Madurai police ,Arjun Sambat ,Madurai ,Vikramangalam ,Arjun Sampath ,
× RELATED போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம்...