×

சிவகங்கை மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை

சிவகங்கை : மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக்.27ல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post சிவகங்கை மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga District ,222nd Memorial Day ,Marudhu Brothers ,Marutubandier Memorial Day ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் அதிகரிக்கும் சாலை விபத்துகள் 2 மாதத்தில் 58 பேர் பலி