×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 21ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்!

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 21-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 21ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,Chennai ,NEET ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...