×

லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உள்துறை செயலாளரிடம் பட தயாரிப்பு நிறுவனம் மனு..!!

சென்னை: லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உள்துறை செயலாளரிடம் பட தயாரிப்பு நிறுவனம் மனு அளித்துள்ளது. காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளரிடம் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்திருந்தது.

The post லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உள்துறை செயலாளரிடம் பட தயாரிப்பு நிறுவனம் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,CHENNAI ,Dinakaran ,
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல்...