×

திற்பரப்பு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை..!!

கன்னியாகுமரி: தண்ணீர் வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

The post திற்பரப்பு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tilparapu ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையில் இன்று முகாமிட்ட சுற்றுலா பயணிகள்