×

நாளை தொடங்கி வரும் 24ம் தேதி வரை சப் ஜூனியருக்கான ஹாக்கி போட்டி நடைபெறும்..!!

சென்னை: நாளை தொடங்கி வரும் 24ம் தேதி வரை சப் ஜூனியருக்கான ஹாக்கி போட்டி நடைபெறும் என தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் தெரிவித்துள்ளார். 18வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணி ஹாலந்து நாட்டில் பயிற்சி பெறுகிறது.நவம்பர் மாதம் ஆண்களுக்கான தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

The post நாளை தொடங்கி வரும் 24ம் தேதி வரை சப் ஜூனியருக்கான ஹாக்கி போட்டி நடைபெறும்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Hockey ,Dinakaran ,
× RELATED பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த...