×

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று திறப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. நாளை ஐப்பசி 1ம் தேதியை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan temple ,Aippasi ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan ,temple ,Aippassi ,Sabarimala ,Ayyappan temple ,
× RELATED சபரிமலையில் இன்று வைகாசி மாத...