×

மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென ஏற்பட்ட ராட்சத சுழல் காற்று

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் திடீரென ராட்சச சுழல் காற்று வீசியது. மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென சுழல் காற்று வீசியதுடன், காற்றுடன் மணலும் வானுயர எழுந்தது. அத்துடன், அங்கிருந்த கடைகளையும் சிறிது சேதப்படுத்தியது.

The post மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென ஏற்பட்ட ராட்சத சுழல் காற்று appeared first on Dinakaran.

Tags : Marina Beach ,CHENNAI ,Chennai Marina beach ,Dinakaran ,
× RELATED மெரினா கடலில் குளித்த போது ராட்சத...