×

சொல்லிட்டாங்க…

* மணிப்பூரில் என்ன நடந்தது என பேச விரும்பாத பிரதமர் மோடி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தனி சுதந்திரமிக்க அமைப்பு. அவர்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் தான் சோதனை நடத்துகின்றனர்.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Manipur ,Israel ,Hamas ,
× RELATED மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை...