×

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ள நிலையில் 3 நாட்கள் விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்?. 3 நாள் தங்கி வழிபட அனுமதி அளித்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒருநாள் தங்கி வழிபட அனுமதி தர முடியுமா என்பது பற்றி அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் 3 நாள் தங்கி விழா நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Srivillibutur ,Chaturagiri Mountain ,Icourt ,Srivillibutur Chaturagiri Mountain ,Dinakaraan ,
× RELATED சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி