×

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம்

டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. வரும் 21ம் தேதி காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் appeared first on Dinakaran.

Tags : ISRO's' ,DELHI ,ISRO ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...