×

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் என்று நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Odisha ,Naveen Patnaik ,Chennai ,M. K. Stalin ,
× RELATED ஒடிசா முதல்வர் பட்நாயக் வேட்பு மனு தாக்கல்