×

காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம்: ஐ.நா.கருத்து

காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் இருப்பதால் வெளியேற்றுவது சிரமம் என ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. தாக்குதல் தீவிரமடையும் என்பதால் காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது; 9ஆவது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போரினால் காஸா நகர மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.

The post காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம்: ஐ.நா.கருத்து appeared first on Dinakaran.

Tags : Gaza ,I.S. ,ISIS ,UN ,Dinakaraan ,
× RELATED ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது: இஸ்ரேல் அறிவிப்பு