×

செங்கம் அருகே சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: செங்கம் அருகே சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு வேதனை அடைத்தேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post செங்கம் அருகே சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Sengam ,Chennai ,M.K.Stalin ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...