×

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில் பெங்களூர் நோக்கி சென்ற காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், 1 பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sengam ,Thiruvannamalai district ,Thiruvannamalai ,Bakripalayam ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்...