×

திருப்பத்தூர் மாவட்டம் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் கைது


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பியோடிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவி ஜீவிதாவை கொன்றுவிட்டு தப்பியோடிய உறவினர் சரண்ராஜை (35) போலீஸ் கைது செய்தது. நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த சரண்ராஜை எஸ்.பி. ஆல்பர்ட் தலைமையிலான தனிப்படை போலீஸ் கைது செய்தது.

The post திருப்பத்தூர் மாவட்டம் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruppatur district college ,Tirupathur ,Tirupathur District Nathramballi ,Thiruppatur district ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்