×

சொல்லிட்டாங்க…

* அதானி குழுமத்துக்கு சொந்தமான 2 விமான நிலையங்களில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்திய ஆய்வு வெறும் கண்துடைப்பு. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* மத்தியில் ஆளும் எந்த கட்சி தமிழகத்திற்கு நல்லது செய்கிறதோ அவர்களுடன் தான் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி. – தேமுதிக பொருளாளர் பிரேமலதா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Ministry of Corporate Affairs ,Adani Group ,
× RELATED பல்வேறு நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ்...