×

உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி!

அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 192 ரன்களை பாகிஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 50, முகமது ரிஸ்வான் 49, இமாம் உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர்.

The post உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி! appeared first on Dinakaran.

Tags : World Cup series ,Pakistan ,India ,Ahmedabad ,World Cup cricket ,Bumrah ,Siraj ,World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!