மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை தலத்துறை. ஆதிதிராவிடர் நலத்துறை தாட்கோ, மீனவர் நலத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலத்துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
The post மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணி ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.