×

எம்.பி. சஞ்சய் சிங்குக்கு 14 நாள் காவல்

டெல்லி: டெல்லி மதுபான கலால்வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைதான எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 14 நாள் அனுமதி வழங்கியது.

The post எம்.பி. சஞ்சய் சிங்குக்கு 14 நாள் காவல் appeared first on Dinakaran.

Tags : M. B. Sanjay Singh ,DELHI ,B. Sanjay Singh ,Dinakaraan ,
× RELATED டெல்லியில் 6 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்