×

என்எல்சி சுரங்கப் பணிகளை தடுத்து விவசாயிகள் போராட்டம்..!!

கடலூர்: சேத்தியாதோப்பு அருகே கரிவெட்டிகிராமத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். விளைநிலத்தை சமன் செய்ய வந்த மண்வெட்டும் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post என்எல்சி சுரங்கப் பணிகளை தடுத்து விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Karivettigram ,Setiyathoppu ,Dinakaran ,
× RELATED முழுமையான இழப்பீடு கோரி என்எல்சி...