×

இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அமைச்சர் சந்திப்பு..!!

இஸ்ரேல்: இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சந்தித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என நெதன்யாகுவிடம் அந்தோணி பிளிங்கள் உறுதியளித்துள்ளார்.

The post இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அமைச்சர் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : US ,Netanyahu ,Israel ,Minister ,Anthony Blinken ,America ,Dinakaran ,
× RELATED காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய...