×

கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!

மதுரை: கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன; ஜாமின் தந்தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்தது.

The post கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Varichiyur Selvam ,Madurai ,ICourt branch ,Varichiyur Selva ,Dinakaran ,
× RELATED தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு