×

விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை எண்களை அறிவித்துள்ளது. 91599 59919 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் திருப்பத்தூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupathur ,S.B. ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...