×

திருப்பதி நகர வளர்ச்சிக்காக ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் நிதி வழங்குவதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு..!!

சென்னை: திருப்பதி நகர வளர்ச்சிக்காக ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் நிதி வழங்குவதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோயில் வருமானத்தில் 1%, திருப்பதி நகரை மேம்படுத்த வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. பக்தர்கள் காணிக்கையை கோயில் மேம்பாட்டுக்கு செலவிடாமல் அவர்கள் உணர்வுகளை தேவஸ்தானம் அவமதிக்கிறது என பா.ஜ.க தெரிவித்துள்ளது.

The post திருப்பதி நகர வளர்ச்சிக்காக ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் நிதி வழங்குவதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirupati ,CHENNAI ,Etummalayan Temple Devasthanam ,Echumalayan Temple Devasthanam ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...