×

சிங்காரா வனப்பகுதியில் பெண் கர்ப்பிணி யானை உயிரிழப்பு

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கர்ப்பிணி யானை உயிரிழந்தது. ஆண் யானை இணை சேர முயற்சித்த போது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சிங்காரா வனப்பகுதியில் பெண் கர்ப்பிணி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Singara forest ,Mudumalai Tiger Reserve, ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...